
காசாவிடம் 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்
அக்டோபர் 10-ந்தேதி தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இருதரப்பிலும் பரஸ்பரம் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
5 Nov 2025 7:24 PM IST
45 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்
நேற்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 3 இஸ்ரேலியர்களின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர்.
3 Nov 2025 9:21 PM IST
காசாவில் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல்; 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் பலி
காசா மருத்துவமனைகளில் போதிய மருந்து பொருட்கள் இருப்பு இல்லாத நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
29 Oct 2025 5:25 PM IST
காசா ஒப்பந்தம்: அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு - ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
மத்திய கிழக்கில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என ஐ.நா. கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது.
25 Oct 2025 2:11 AM IST
போர் நிறுத்தத்தை மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.. சர்வதேச நாடுகள் அதிர்ச்சி
போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் தாக்குதல் நடந்திருப்பது அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
22 Oct 2025 1:50 AM IST
காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
காசாவின் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது.
20 Oct 2025 4:15 AM IST
காசாவில் போர் நிறுத்தம்: டிரம்பின் அமைதி முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
இஸ்ரேல் வசமிருந்த பாலஸ்தீன கைதிகள் சுமார் 2 ஆயிரம் பேரும் விடுவிக்கப்பட உள்ளனர்.
14 Oct 2025 12:31 AM IST
இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் வேதனை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
13 Oct 2025 10:39 PM IST
காசா போர்நிறுத்தம்; 7 பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல்
7 பணய கைதிகள் விடுவிப்பு செய்தியை இஸ்ரேல் தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்டதும், பணய கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆனந்தத்தில் கூச்சலிட்டனர்.
13 Oct 2025 11:16 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு
காசாவில் அமைதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக எகிப்தில் இன்று உச்சி மாநாடு நடக்கிறது.
13 Oct 2025 5:56 AM IST
காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் இந்தியா பங்கேற்கிறது
இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
12 Oct 2025 3:29 PM IST
காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது: இஸ்ரேல் படைகள் வாபஸ் - மக்கள் கொண்டாட்டம்
இஸ்ரேல் ராணுவம் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பி வருகிறார்கள்.
11 Oct 2025 1:25 PM IST




