
தஞ்சைக்கு விற்பனைக்கு வந்த நிலக்கடலை
வேதாரண்யத்தில் இருந்து தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நிலக்கடலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
26 Sept 2023 2:57 AM IST
நாகையில், மீன்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் நாகையில் மீன்கள் வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது. மீன் வாங்குவதற்காக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே திரண்டிருந்தனர்.
19 Jun 2023 12:45 AM IST
திருவண்ணாமலை: இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்கம் - ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள்...!
கலசப்பாக்கத்தில் இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் நஞ்சு இல்லாத உணவுப் பொருட்களை வாங்கி சென்றனர்.
17 Sept 2022 8:37 PM IST
தபால் நிலையங்களில் தேசிய கொடியை வாங்க பொதுமக்கள் ஆர்வம்
சேலம் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தபால் நிலையங்களில் தேசிய கொடியை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
9 Aug 2022 1:51 AM IST




