ரூ.286 கோடி செலவில் சென்னை ஆயிரம் விளக்கு, புதுப்பேட்டையில் 1,632 புதிய போலீஸ் குடியிருப்புகள்

ரூ.286 கோடி செலவில் சென்னை ஆயிரம் விளக்கு, புதுப்பேட்டையில் 1,632 புதிய போலீஸ் குடியிருப்புகள்

சென்னை ஆயிரம் விளக்கு, புதுப்பேட்டையில் ரூ.286 கோடியே 81 லட்சம் செலவில் கட்டப்பட்ட 1,632 புதிய போலீஸ் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
9 Aug 2022 5:27 AM IST