
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆவணி பௌர்ணமி விழா
ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
8 Sept 2025 12:44 PM IST
குழந்தை பாக்கியம் அருளும் செம்புலிவரம் செங்காளம்மன்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அமைந்துள்ளது, செம்புலிவரம் என்ற கிராமம். இங்குள்ள செங்காளம்மன் கோவில் சிறப்புமிகு ஆலயங்களில் ஒன்றாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
14 March 2023 6:52 PM IST
புரட்டாசி மாத பவுர்ணமி விழா: ஐந்து கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள்
புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி கூடலழகர் பெருமாள் கோவிலில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
10 Oct 2022 1:40 AM IST
மஞ்சக்குளத்து காளி கோவிலில் ஆடி பவுர்ணமி விழா
மஞ்சக்குளத்து காளி கோவிலில் ஆடி பவுர்ணமி விழா நடந்தது.
12 Aug 2022 12:08 AM IST




