விநாயகர் சிலை தயாரிப்பு குறைந்தது

விநாயகர் சிலை தயாரிப்பு குறைந்தது

பொள்ளாச்சியில் விற்பனை மந்தம் காரணமாக விநாயாகர் சிலை தயாரிப்பு குறைந்தது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்தனர்.
12 Aug 2022 8:02 PM IST