டீன் ஏஜ் வயதினர் விரும்பும் பேஷன் ஆப்ஸ்

'டீன் ஏஜ்' வயதினர் விரும்பும் 'பேஷன் ஆப்ஸ்'

பேஷன் சம்பந்தமான தகவல்களும், ஆலோசனைகளும் இப்போது மொபைல் அப்ளிகேஷன்களிலேயே கிடைக்கிறது. எந்த மாதிரியான உடைகள் சிறப்பாக இருக்கும்?, எந்த நிறத்திலான உடை பொருந்தும், நவீன காலத்து டிரெண்டிங் உடை எது?, எங்கு வாங்கலாம் என்பது போன்ற பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும், ஒருசில செயலிகள் வழங்குகின்றன. அப்படி இளம்பெண்களின் பேஷன் தாகத்தை தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.
14 Aug 2022 5:21 PM IST