சுதந்திர தின விழா: கோவை மாநகரில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு- 68 வாகனங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி

சுதந்திர தின விழா: கோவை மாநகரில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு- 68 வாகனங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 68 வாகனங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
14 Aug 2022 8:29 PM IST