
பாலியல் பொம்மை, ஆபாச சி.டி.க்கள்... டெல்லி சாமியாரின் இல்லத்தில் பறிமுதல்
சாமியாரின் வீட்டில் இருந்து ஆபாச படங்கள், வீடியோக்கள் அடங்கிய 5 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2 Oct 2025 6:24 AM IST
17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 62 வயது சாமியாருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
ஆக்ரா நகரில் உள்ள ஓட்டலில் பதுங்கியிருந்த சாமியாரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
28 Sept 2025 9:11 PM IST
பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா, வெளிநாட்டு இன்ப சுற்றுலா... டெல்லி சாமியாரின் லீலைகள்
டெல்லி சாமியாருக்கு எதிராக இதற்கு முன்பும், மோசடி, நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்ளுதல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
25 Sept 2025 2:18 PM IST
ஏழ்மையை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல்... பிரபல சாமியாருக்கு எதிராக 17 மாணவிகள் பகீர் புகார்
ஆசிரம வார்டன்கள் சிலர், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர்.
24 Sept 2025 2:08 PM IST
திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தி அடைந்தார்
சைவம், தமிழ் இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமுறைகளை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தார்
19 Aug 2025 10:13 PM IST
செங்கல்பட்டில் வைரலாகும் நல்ல பாம்பு சாமியார்...சிவன் போல் பக்தர்களுக்கு அருளாசி
கடந்த 2019-ம் ஆண்டு நல்லபாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு அருளாசி வழங்கிய பெண் சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
13 May 2025 5:13 PM IST
பருவநிலை மாற்றத்திற்காக தியானம்... வெப்ப தாக்கத்திற்கு பலியான பாபா சாமியார்
உலக அமைதி, நலன் மற்றும் போதை அடிமை வாழ்வில் இருந்து விடுதலையாவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக சாமியார் பாபா உண்ணா நோன்பும் இருந்துள்ளார்.
28 May 2024 4:56 PM IST
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை எதிர்த்து போட்டியிடும் லிங்காயத் சாமியார்
பா.ஜ.க. வேட்பாளரான பிரகலாத் ஜோஷியை மாற்றவேண்டும் என தார்வாட் பகுதியைச் சேர்ந்த சாமியார்கள் வலியுறுத்தினர்.
8 April 2024 3:47 PM IST
உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -போலீஸ் கமிஷனரிடம், தி.மு.க.வினர் மனு
உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம், தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.
7 Sept 2023 10:13 AM IST
டெங்கு வைரசை சுமக்கும் கொசு கடித்தால் மரணம் நேரிடும்; உதயநிதி பேச்சுக்கு மத்திய பிரதேச சாமியார் எச்சரிக்கை
டெங்கு வைரசை சுமக்கும் கொசு கடித்தால் மரணம் நேரிடும் என சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சுக்கு மத்திய பிரதேச சாமியார் எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
4 Sept 2023 3:42 PM IST
மத்திய பிரதேசம்: உடலில் புகுந்த கெட்ட ஆவியை விரட்டுகிறேன் என கூறி பலாத்காரம்; சாமியார் கைது
மத்திய பிரதேசத்தில் உடலில் புகுந்த கெட்ட ஆவியை வெளியே விரட்டுகிறேன் என கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டு உள்ளார்.
18 July 2023 10:00 PM IST
குடவாசல் அருகே துப்பாக்கியுடன் வங்கியில் புகுந்து மிரட்டிய சாமியாரால் பரபரப்பு...!
குடவாசல் அருகே துப்பாக்கியுடன் வங்கியில் புகுந்து சாமியார் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Sept 2022 9:47 PM IST




