
“வாழ்நாள் சாதனையாளர்” விருது பெற்ற ரஜினியை வாழ்த்திய வைரமுத்து
பின்தங்கிவிடாமல் மாறும் தலைமுறையோடு மாறாமல் பயணிக்கும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 6:06 PM IST
நடிகை சரோஜாதேவி பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது- கர்நாடக அரசு அறிவிப்பு
கன்னட திரைத்துறையில் 25 ஆண்டுகள் சேவையாற்றிய பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
18 Sept 2025 9:16 AM IST
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
எம்.என்.ராஜம் 1950 முதல் 1960-ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
16 Sept 2025 12:46 PM IST
ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜாக்கி சானுக்கு சுவிட்ஸர்லாந்தில் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறவுள்ள 78-வது ‘லோகார்னோ திரைப்பட விழாவில்’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
29 April 2025 3:39 PM IST
சச்சின் தெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜஸ்பிரித் பும்ரா ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
1 Feb 2025 10:00 AM IST
'தி பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' நடிகர் ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ரோம் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
21 Sept 2024 1:21 PM IST
நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2024 4:23 PM IST
வனவிலங்கு படத் தயாரிப்பாளர் சுப்பையா நல்லமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு
18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் வனவிலங்கு படத் தயாரிப்பாளர் சுப்பையா நல்லமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
15 Jun 2024 5:36 PM IST
நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது'
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
28 May 2023 10:53 PM IST
'இயல்' வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வேங்கடாசலபதி, சந்துருவுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
'இயல்' வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வேங்கடாசலபதி மற்றும் சந்துருவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 May 2022 6:05 PM IST




