ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இனி மற்றவர்களுக்கும் இ-டிக்கெட் எடுக்கலாம் - ரெயில்வே அமைச்சகம் விளக்கம்
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், மற்றவர்களுக்கும் தங்கள் கணக்கில் இ-டிக்கெட் எடுக்கலாம்.
25 Jun 2024 10:34 PM GMTலிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ரெயில்வே அமைச்சகம்
ரெயில்வே அமைச்சகம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 40.19 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
16 Jun 2024 6:36 AM GMT'ரெயில் பயணங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' - உதயநிதி ஸ்டாலின்
ரெயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
26 Aug 2023 9:24 AM GMTவிபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பாதைகள் சரி செய்யப்பட்டது: ரெயில்வே அமைச்சகம் தகவல்
ஒடிசா ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
4 Jun 2023 1:29 PM GMTரெயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லும் திட்டம் - ரெயில்வே அமைச்சகம் ஆலோசனை
செல்லப்பிராணிகளை ரெயில்களில் கொண்டு செல்லும் திட்டம் குறித்து ரெயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
5 May 2023 5:50 PM GMTரெயில்வே துறைக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகாரிகள் நியமனம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
ரெயில்வே துறைக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.
3 Feb 2023 1:00 AM GMTபுதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 84% நிறைவு - ரெயில்வே அமைச்சகம் தகவல்
புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 84% நிறைவடைந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 Dec 2022 2:19 PM GMTரெயில் டிக்கெட் முன்பதிவு - ரெயில்வே அமைச்சகம் திட்டவட்டம்
ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என்று ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
18 Aug 2022 12:54 PM GMTகுழந்தைகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் இல்லை- ரெயில்வே அமைச்சகம்
டிக்கெட்களை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
17 Aug 2022 3:08 PM GMT