அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார், கோத்தபய ராஜபக்சே

அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார், கோத்தபய ராஜபக்சே

தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார்.
18 Aug 2022 12:34 AM IST