
ரூ.3.44 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்தவர் கைது
தூத்துக்குடியில் கள்ளநோட்டு தயாரித்தல், பரிமாற்றத்தில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 Jan 2026 8:50 PM IST
ரூ.17½ லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்து தொழில் அதிபரிடம் நூதன மோசடியில் ஈடுபட முயன்றவர் கைது
ரூ.17½ லட்சத்துக்கு கள்ள நோட்டுக்களை கொடுத்து தொழில் அதிபரிடம் நூதன மோசடியில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 12:15 AM IST
கள்ள நோட்டு வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது
புதுக்கோட்டை அருகே கள்ளநோட்டு வழக்கில் மேலும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2023 10:53 PM IST
கேரளாவை சேர்ந்த நபரிடமிருந்து பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்!
ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
28 Oct 2022 1:48 PM IST
சென்னை நெடுஞ்சாலையில் பறந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள்- பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்ததால் பரபரப்பு
சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்று விட்டனர்.
1 Oct 2022 3:14 PM IST
சங்கரன்கோவிலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விடமுயன்ற 2 பேர் கைது - ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்...!
சங்கரன்கோவிலில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடமுயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2022 10:58 AM IST




