
சென்னையை வாழத்தகுந்த மாநகரமாக மாற்ற சென்னை நாளில் உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னைதான் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Aug 2025 2:44 PM IST
இதுவரை உங்கள் கண்கள் கண்டிராத சென்னையின் பழைய புகைப்படங்கள்...!
சென்னை மாநகரம் தனது 386-ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடுகிறது.
22 Aug 2025 12:22 AM IST
90 ஆண்டுகளுக்கு முன்புவரை கூவம் நதியும் ஜீவ நதிதான்!
1935-ம் ஆண்டு வரை கூவம் நதியில் சுத்தமான நீரே பாய்ந்து ஓடியிருக்கிறது.
22 Aug 2025 12:00 AM IST
இன்று சென்னை தினம்.. மின்சார ரெயில்களுக்கு முன்னோடியான டிராம் வண்டிகள்
ஒரு காலத்தில் சென்னையில் தங்க சாலை, கடற்கரை சாலை, பாரிஸ் கார்னர், மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் டிராம் வண்டிகள் ஓடின.
22 Aug 2025 12:00 AM IST
386-வது பிறந்த நாள் இன்று.. வணக்கம் சென்னை!
சென்னை மாநகரம் முழுவதும் இன்று வானுயர கட்டிடங்கள் நிமிர்ந்து நின்றாலும், ஆங்காங்கே பாரம்பரிய கட்டிடங்களும் கலைநயம் மாறாமல் நயமாக கடந்த கால வரலாற்றை பறைசாற்றி நிற்கின்றன.
22 Aug 2025 12:00 AM IST
சென்னையின் முக்கிய அடையாளங்கள்... பெயர் வந்தது எப்படி?
கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வியாபாரம் செய்வதற்கான துணிகளை வெளுத்து கொடுக்கும் பணியாட்கள் குடியமர்த்தப்பட்ட இடம்தான் இன்றைய வண்ணாரப்பேட்டை.
22 Aug 2025 12:00 AM IST
சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களின் வயது தெரியுமா?
386-வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
22 Aug 2025 12:00 AM IST
வந்தாரை வாழ வைக்கும் நகரம்..! சென்னைக்கு இன்று 385-வது பிறந்த நாள்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.
22 Aug 2024 11:29 AM IST
சென்னை தினம்; இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக சென்னை மாற கடுமையாக உழைப்போம் - ராமதாஸ்
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
22 Aug 2023 11:58 AM IST
384-வது சென்னை தின கொண்டாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்று வரும் 384-வது சென்னை தின கொண்டாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
22 Aug 2023 10:48 AM IST
சென்னை தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறிவிட்டதால் இதை 'சென்னை தினம்' என்று அழைக்கிறார்கள்.
22 Aug 2023 9:38 AM IST
தென்னிந்தியா என்றாலே சென்னை என கருதுமளவிற்கு புகழ்பெற்ற நகரமாக விளங்குகின்றது - ஓ.பன்னீர்செல்வம் சென்னை தின வாழ்த்து
தென்னிந்தியா என்றாலே சென்னை என கருதுமளவிற்கு புகழ்பெற்ற நகரமாக சென்னை விளங்குகின்றது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
22 Aug 2022 2:13 PM IST




