சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... தமிழகம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... தமிழகம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க தென்மத்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
10 Nov 2025 2:01 PM IST
சபரிமலையில்  சுற்றுச்சூழல் மாசு: பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை!

சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசு: பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை!

சபரிமலையில் பிளாஸ்டிக் பைகள், செயற்கை குங்குமத்தால் நீர் மாசு அடைவதாக கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
7 Nov 2025 4:24 PM IST
பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
14 Jan 2025 6:44 PM IST
காட்டு வழிப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு... சபரிமலையில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு

காட்டு வழிப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு... சபரிமலையில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு

இதுவரை 1 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் காட்டு வழிகளில் தரிசனத்திற்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2024 6:03 AM IST
சபரிமலைக்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு

சபரிமலைக்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு

இதுவரை தரிசனத்திற்கு 22 லட்சத்து 67 ஆயிரத்து 956 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
15 Dec 2024 11:14 PM IST
மந்திரியான பிறகு முதல் முறையாக சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி

மந்திரியான பிறகு முதல் முறையாக சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்தார்.
19 Aug 2022 4:52 PM IST