
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுரை
9.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
26 Sept 2025 7:20 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
ஹால் டிக்கெட்டுகள், www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்திற்கான இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
18 Sept 2025 6:31 PM IST
குரூப் 2 தேர்வு: கூடுதல் காலி பணியிடங்களுக்கான சான்று சரிபார்ப்பு கலந்தாய்வு தொடங்கியது
குரூப் 2 தேர்வில் கூடுதல் காலி பணியிடங்களுக்கான சான்று சரிபார்ப்பு கலந்தாய்வு இன்று தொடங்கியது.
28 July 2025 11:27 PM IST
இன்று நடைபெறுகிறது குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: கட்டுப்பாடுகள் என்னென்ன..?
தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெறுகிறது.
8 Feb 2025 7:57 AM IST
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு - டி.என்.பி.எஸ்.சி தகவல்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
30 Jan 2025 12:53 AM IST
குரூப்-2 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டில் முறைகேடு இல்லை-டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
குரூப்-2 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டில் முறைகேடு இல்லை என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.
23 Nov 2024 8:55 PM IST
குரூப் 2 தேர்வில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி
குரூப் 2 தேர்வில் கவர்னர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
14 Sept 2024 4:35 PM IST
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடக்கிறது: 7.93 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோ்வா்கள் தேர்வு மையத்துக்கு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டபடி காலை 9 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Sept 2024 6:52 AM IST
தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
குரூப் 2 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2024 3:58 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வு: நாளைதான் கடைசி நாள்..உடனே விண்ணப்பிங்க
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 , 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது.
18 July 2024 6:18 PM IST
குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாகதான் தேர்வு முடிவுகள் தாமதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
16 Dec 2023 8:18 PM IST
குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் - முத்தரசன்
குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துவதுதான் தேர்வாணையத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
1 March 2023 8:14 PM IST




