பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஸ்ரீமதியின் தாயார் தொடர்ந்த வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை

பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஸ்ரீமதியின் தாயார் தொடர்ந்த வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை

பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
23 Sept 2022 10:12 AM IST
ஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கேட்டு சென்னைக்கு நடைபயணம் செல்ல திட்டம் - ஸ்ரீமதியின் பெற்றோர் பேட்டி

ஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கேட்டு சென்னைக்கு நடைபயணம் செல்ல திட்டம் - ஸ்ரீமதியின் பெற்றோர் பேட்டி

மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை நகலை கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் அவரது பெற்றோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் மகளின் சாவுக்கு நீதி கேட்டு சென்னைக்கு நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீமதியின் பெற்றோர் பேட்டி அளித்துள்ளனர்.
23 Aug 2022 11:05 PM IST