ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
24 Aug 2022 5:10 PM IST