பாகிஸ்தானில் இரு குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் - 49 பேர் பலி
பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 49 பேர் உயிரிழந்தனர்.
30 July 2024 4:02 PM GMTபாகிஸ்தானில் பழங்குடியின கிராமங்களில் பயங்கர கலவரம்.. 42 பேர் உயிரிழப்பு
கலவரத்தை தடுத்து நிறுத்தி அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
29 July 2024 7:41 AM GMTகனியாமூர் கலவரம்: மாணவியின் தாயாரிடம் விசாரிக்காதது ஏன்..? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை என மனுதாரர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
27 Jun 2024 12:39 PM GMTசூடானில் திடீர் கலவரம்; 47 பேர் படுகொலை
சூடானின் எல்-பாஷெர் பகுதியில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி, பொதுமக்களில் 30 பேர் மற்றும் வீரர்களில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
26 May 2024 9:48 AM GMTபீகாரில் தேர்தலுக்கு பின் நடந்த கலவரத்தில் ஒருவர் பலி; 3 பேர் காயம்
பீகாரின் சரண் மாவட்டத்தில் தேர்தலுக்கு பின் நடந்த கலவரத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.
21 May 2024 9:11 AM GMTகலவரத்தில் 4 பேர் பலி.. நியூ கலிடோனியாவில் அவசர நிலையை பிரகடனம் செய்தது பிரான்ஸ்
பிரான்சின் புதிய சட்டத்தால் நியூ கலிடோனியாவின் கனக் பழங்குடியின மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்று கூறி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
16 May 2024 12:11 PM GMTமேற்குவங்காளத்தில் ராம நவமி ஊர்வலத்தில் கற்கள் வீசி தாக்குதல்: 20 பேர் படுகாயம்
ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜியே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
18 April 2024 6:27 AM GMTபப்புவா நியூ கினியா: இரு நகரங்களில் ஏற்பட்ட கலவரத்தில் 15 பேர் பலி
தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் நடந்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
11 Jan 2024 4:03 AM GMTபிரியாணி சூடாக இல்லாததால் பயங்கர மோதல்... வாடிக்கையாளர்களை தாக்கிய ஓட்டல் ஊழியர்கள்...!
வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
2 Jan 2024 4:18 PM GMTமணிப்பூரில் துப்பாக்கிச்சூடு எதிரொலி: 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு...!
மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கலவரம் நீடித்து வருகிறது.
2 Jan 2024 9:26 AM GMTசிவமொக்காவில் மீலாது நபி ஊர்வலத்தில் கலவரம்; போலீஸ் தடியடி
சிவமொக்கா ராகிகுட்டாவில் மீலாது நபியையொட்டி நடந்த ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். மேலும் தொடர்ந்து பதற்றம் ஏற்படுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 Oct 2023 9:47 PM GMTஉள்துறை மந்திரியின் உத்தரவின் பேரில் தான் தடியடி நடந்தது; முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் குற்றச்சாட்டு
உள்துறை மந்திரியின் உத்தரவின் பேரில் தான் தடியடி நடத்தப்பட்டதாக முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் குற்றம் சாட்டியுள்ளார்.
4 Sep 2023 7:15 PM GMT