
ரெயில் பயணிகளுக்கு 45 சதவீதம் கட்டண சலுகை - மத்திய அரசு தகவல்
ரெயில் பயணிகளுக்கு 45 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
21 Aug 2025 11:10 AM IST
ரெயில் பயணிகளுக்கான போர்வைகள் எத்தனை முறை துவைக்கப்படுகின்றன? மத்திய மந்திரி பதில்
ரெயில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய வகை துணிகள் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் கொள்முதல் செய்யப்படுகின்றன என மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார்.
28 Nov 2024 9:16 AM IST
குஜராத்தில் அவலம்; சிக்னல் கோளாறில் நின்ற ரெயிலில் பயணிகளிடம் கொள்ளை
சிக்னல் கோளாறு என்பது கொள்ளையர்களின் திட்டத்தின் ஒரு பகுதியா? அல்லது தொழில்நுட்ப பாதிப்பா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
16 Nov 2023 3:58 AM IST
ரெயில் பயணிகளிடம் தங்க நகை, பணம் திருட்டு - 2 பேர் கைது
சென்னை ரெயில்வே கோட்டத்தில் ரெயில் பயணிகளிடமிருந்து நகைகளை திருடிய 2 பேரையும் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 3:07 PM IST
தமிழ்நாடு ரெயில் பயணிகள் நல வாரியம் அமைக்க வேண்டும்
தமிழ்நாடு ரெயில் பயணிகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Jun 2023 12:15 AM IST
ரெயிலில் சக பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் - என்.ஐ.ஏ விசாரணை
கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர்.
3 April 2023 11:40 AM IST
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளிடம் ரூ.68 லட்சம் பறிமுதல் - ஹவாலா பணமா? வருமானவரித்துறையினர் விசாரணை
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் 2 பேர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்டது ஹவாலா பணமா? என வருமானவரித்துறையினர் விசாரணை செய்தனர்.
8 March 2023 8:34 AM IST
ரெயில்வே வாரியத்தின் தலைவர் 2-வது நாளாக ஆய்வு - ரெயில் பயணிகளிடம் உரையாடினார்
ரெயில்வே வாரியத்தின் தலைவர் சென்னையில் 2-வது நாளாக ஆய்வு நடத்தினார். அப்போது ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் கலந்துரையாடினார்.
30 Oct 2022 2:22 PM IST
பண்டிகை காலத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 32 ரெயில் சேவைகள்; இந்திய ரெயில்வே அறிவிப்பு
நாடு முழுவதும் பயணிகள் வசதிக்காக பண்டிகை காலத்தில் கூடுதலாக 32 ரெயில் சேவைகள் இயக்கப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
18 Oct 2022 4:16 PM IST
இனி வாட்ஸ்-அப் போதும்... ரெயில் பயண தகவல்களை பெற புதிய வசதி அறிமுகம்- பயன்படுத்துவது எப்படி?
ஐஆர்சிடிசி பயணிகள் தங்களின் பிஎன்ஆர் நிலையை வாட்ஸ்அப் மூலமாக அறிந்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
28 Sept 2022 4:39 PM IST
ரெயில் பயணிகள் 50 பேருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பணம்-செல்போன்கள் பறிப்பு - வடமாநில கும்பல் கைது
திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது அதிக பணம் வைத்திருப்பார்கள் என்பதால் அவர்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.
1 Sept 2022 8:07 PM IST
ரெயில் பயணிகள் விவரங்களை விற்க முடிவா? ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற குழு
இந்திய ரெயில்வேயின் உணவு வழங்கல் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்லைனில் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு வசதியையும் அளிக்கிறது.
25 Aug 2022 2:40 PM IST




