
தமிழகத்தில் 2,436 ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகள் 24-ந்தேதி வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
2011-ம் ஆண்டிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
19 July 2025 9:43 AM IST
143 காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
143 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 Aug 2023 5:48 AM IST
பிரதமர் மோடி வழங்கிய 71,000 பணிநியமன ஆணைகள் என்பது குறைவு; இன்னும் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளது - காங்கிரஸ்
பிரதமர் மோடி வழங்கிய 71,000 பணிநியமன ஆணைகள் என்பது குறைவு; இன்னும் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
20 Jan 2023 3:27 PM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகள் வழங்கினார்.
13 Oct 2022 3:43 PM IST
தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்கள் - 912 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல் அமைச்சர்
912 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
27 Aug 2022 4:44 PM IST




