
சென்னை தரமணி மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.
25 April 2025 1:21 PM IST
அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.152 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தகவல்
அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.152 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 4:58 PM IST
அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் உயர்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்
பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை வழங்கினார்.
27 Dec 2023 11:35 PM IST
18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவு
நிறுத்தி வைக்கப்பட்ட 18 சுயநிதி பொறியியல் கல்லூரி செமஸ்டர் முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலை.க்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.
14 March 2023 6:48 PM IST
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ், ஆங்கிலப் பாடம் - அமைச்சர் பொன்முடி தகவல்
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
27 Aug 2022 5:04 PM IST




