
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி
தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த ஒரு வாலிபர் மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.
12 Oct 2025 9:33 PM IST
கன்னியாகுமரி: மின்சாரம் தாக்கி ஏ.சி.மெக்கானிக் மரணம்
கன்னியாகுமரியில் ஏ.சி. மெக்கானிக் ஒருவர், அவரது வீட்டில் உள்ள இன்வெர்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
28 Sept 2025 12:10 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
தூத்துக்குடியில் மூதாட்டி ஒருவர் வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் பிளக்கை பொருத்தும் போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து உயிரிழந்தார்.
23 July 2025 4:01 PM IST
டிரான்ஸ்பார்மரில் ஏறி கோளாறை சரி செய்ய முயன்ற வாலிபர் கருகி சாவு
தானிப்பாடி அருகே வயலில் மின் ேமாட்டார் இயங்காததால் சட்டவிரோதமாக டிரான்ஸ்பார்மரில் ஏறி கோளாறை சரி செய்ய முயன்றவர் உடல் கருகி பலியானார்.
15 Oct 2023 11:30 PM IST
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
6 Oct 2023 12:15 AM IST
மேல்மலையனூர் அருகேமின்சாரம் தாக்கி விவசாயி சாவு
மேல்மலையனூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.
30 Sept 2023 12:15 AM IST
முயல் பிடிக்க சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி சாவு
பன்றி வேட்டைக்காக அமைத்த மின்கம்பியில் மிதித்ததால் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் முயல் பிடிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
25 Aug 2023 5:32 AM IST
தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
ஆரல்வாய்மொழியில் அறுந்து கிடந்த மின் வயரை சரி செய்த போது மின்சாரம் தாக்கி செங்கல்சூளை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
1 Aug 2023 2:28 AM IST
குளத்தில் குளித்த மாணவி மின்சாரம் தாக்கி சாவு
திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டர் மோதி மின்கம்பம் முறிந்து குளத்தில் விழுந்தது. அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
26 Jun 2023 12:45 AM IST
அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பரிதாபம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மின்சாரம் தாக்கி சாவு
அம்பத்தூர் அருகே அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில் கொடிக்கம்பங்களை அகற்றியபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
16 April 2023 11:44 AM IST
மாமல்லபுரம் அருகே அறுந்து தொங்கிய மின் கம்பி உரசியதில் தந்தை, மகன் சாவு
மோட்டார் சைக்கிளில் தண்ணீர் கேன் வாங்க சென்ற போது அறுந்து தொங்கிய நிலையில் இருந்த மின் கம்பி உரசியதில் தந்தை, மகன் பலியானார்கள்.
20 March 2023 12:31 PM IST





