
விநாயகர் சதுர்த்தி விழா: மலைக்கோட்டை கோவிலில் ராட்சத கொழுக்கட்டை தயாரிப்பு பணி தீவிரம்
கொழுக்கட்டையை 24 மணி நேரம் நீராவியில் வேக வைத்து தயாரிப்பார்கள்.
26 Aug 2025 11:12 AM IST
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோவில் தயாராகும் ராட்சத கொழுக்கட்டை
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
6 Sept 2024 8:20 AM IST
சதுர்த்தியையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்- 18 படியில் மெகா கொழுக்கட்டை படையல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியான நேற்று முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு 18 படியில் மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
19 Sept 2023 1:39 AM IST
கொழுக்கட்டை மற்றும் மோதகம் ஸ்பெஷல்
உருண்டைகளை, சற்றுத் தடிமனான சப்பாத்தி போன்று திரட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு நடுவில் ஒரு டீஸ்பூன் அளவு பால்கோவாவை வைத்து ஓரங்களை ஒன்றாக இணைத்து மோதகம் போல செய்து கொள்ள வேண்டும்.
28 Aug 2022 7:00 AM IST




