நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிப்பு

நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிப்பு

சுல்தான்பேட்டையில் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உரிமையாளர்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்
20 May 2022 11:37 PM IST