
ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் - அமைச்சர் பெரியசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம்
ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் பெரியசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
9 April 2025 6:56 PM IST
சினிமா வேறு, அரசியல் வேறு... விஜய்யை மறைமுகமாக சாடிய அமைச்சர் பெரியசாமி
234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் பெரியசாமி கூறினார்.
12 Feb 2025 9:45 PM IST
மக்களின் அடிப்படை தேவைகளை தாமதம் இன்றி நிறைவேற்றிட வேண்டும் - அமைச்சர் பெரியசாமி அறிவுறுத்தல்
அரசு நலத்திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களிடத்தில் விரைந்து சேர்த்திட வேண்டும் என்று அமைச்சர் பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார்.
23 Dec 2024 5:23 PM IST
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் பெரியசாமி பதில்
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய அரசால் 31,051 வீடுகள் வழங்கப்பட்டு 23,110 வீடுகள் பயனாளிகளால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.
29 Jan 2024 11:29 PM IST
இங்கிலாந்தில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது ஏன்? அமைச்சர் பெரியசாமி பேட்டி
இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறந்த விழா நடைபெற்றதால் ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்கவில்லை என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
13 Sept 2022 12:41 PM IST
ரேஷன் கடைகளுக்கு அருகில் தேவையான காலியிடம் இருப்பின், உணவுப்பொருள் வைக்கும் கிடங்குகள் கட்டுவதற்கு நடவடிக்கை - அமைச்சர் பெரியசாமி
ரேஷன் கடைகளுக்கு அருகில் தேவையான காலியிடம் இருப்பின், உணவுப்பொருள் வைக்கும் கிடங்குகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.
2 Sept 2022 8:54 PM IST




