
அதிகாரியை சிக்கவைக்க பணத்தை மறைத்து வைத்த தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் கைது
கைகளில் கிளவுஸ், முகமூடி அணிந்து வந்த நபர் கவர்களில் பணத்தை கொண்டு வந்து நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலத்தில் மறைத்து வைத்து செல்வது உறுதியானது.
29 Nov 2025 8:27 AM IST
தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரரிடம் கொஞ்சி விளையாடிய நாய் - வீடியோ வைரல்
கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நாயை தீயணைப்பு வீரர் ஒருவர் பத்திரமாக மீட்டார்.
27 May 2024 3:51 PM IST
வைகை அணை முன் குளித்த தீயணைப்பு வீரர் சுழலில் சிக்கி உயிரிழப்பு
வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
18 May 2024 12:55 AM IST
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த ஆடு... தலைகீழாக உள்ளே சென்று காப்பாற்றிய வீரர் - குவியும் பாராட்டு
உயிரை பணயம் வைத்து ஆட்டை மீட்கும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், தீயணைப்பு படை வீரருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
7 Jan 2024 11:04 PM IST
என்ன உதை...!! தற்கொலைக்கு முயன்ற பெண்ணை வினோத முறையில் காப்பாற்றிய வீரர்
ஜப்பானில் கீழே குதித்து தற்கொலை செய்வேன் என மிரட்டிய இளம்பெண்ணை திடீரென உதைத்து, வீட்டுக்குள் தள்ளி தீயணைப்பு வீரர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
16 Oct 2022 7:39 PM IST
தீயணைப்பு வீரர் தோற்றத்தில் விநாயகர் சிலை! தீ விபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய மருத்துவமனை
இந்த விநாயகர் சிலை தீ விபத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
3 Sept 2022 12:34 PM IST




