சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு

சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
15 April 2025 1:15 PM IST
கன்னியாகுமரி - சார்லபள்ளி இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கம்

கன்னியாகுமரி - சார்லபள்ளி இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கம்

கன்னியாகுமரி - சார்லபள்ளி இடையே கோடைகால சிறப்பு வாராந்திர ரெயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
20 March 2025 4:52 PM IST
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
17 Jan 2025 1:33 PM IST
வேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு ரெயில் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு ரெயில் இயக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவையொட்டி சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2024 12:24 PM IST
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
4 Dec 2022 10:12 PM IST
நெல்லை வழியாக  மைசூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் இயக்கம்:  மதுரை -செங்கோட்டை ரெயில் ரத்து

நெல்லை வழியாக மைசூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் இயக்கம்: மதுரை -செங்கோட்டை ரெயில் ரத்து

நெல்லை வழியாக மைசூரு- திருவனந்தபுரம் பண்டிகை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
4 Sept 2022 2:59 AM IST