
அங்கீகாரமின்றி வழங்கப்படும் பட்டப்படிப்புகள் வேலை வாய்ப்புகளுக்கு தகுதியாகாது - யு.ஜி.சி. எச்சரிக்கை
அங்கீகாரமின்றி உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.
21 March 2025 9:52 PM IST
பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் :மாநில உரிமைகளைப் பறிக்கும்- திருமாவளவன்
புதிய விதிகளால் தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களின் பட்டங்கள் மதிப்பை இழக்க நேரிடும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 2:30 PM IST
பல்கலைக்கழக மானியக் குழு அத்துமீறக் கூடாது - ராமதாஸ்
பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகளில் மானியக் குழு தலையிட முயல்வது நல்லதல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Jan 2025 10:37 AM IST
கல்லூரி வளாகங்களில் சாதிப் பாகுபாடு - பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கல்லூரி வளாகங்களில் சாதிப் பாகுபாட்டை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
7 July 2023 10:03 PM IST
உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெறுவது கட்டாயமில்லை - பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு
உதவி பேராசிரியர் பணிக்கு நெட், செட், ஸ்லெட் தேர்வில் ஒன்று கட்டாயம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
5 July 2023 5:44 PM IST
உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத் தன்மை கொண்டதாக மாற்ற யூ.ஜி.சி. பரிந்துரை
உயர்கல்வி நிறுவனங்களை, பன்முகத் தன்மை கொண்ட உயர்கல்வி நிலையங்களாக மாற்ற பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.
4 Sept 2022 11:49 AM IST




