பள்ளியில் முதல்வர், ஊழியர் குடுமிப்பிடி சண்டை; வைரலான வீடியோ

பள்ளியில் முதல்வர், ஊழியர் குடுமிப்பிடி சண்டை; வைரலான வீடியோ

பள்ளியில் குடுமிப்பிடி சண்டை போட்ட முதல்வர் மற்றும் பெண் ஊழியர் அவர்களுடைய பணியில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
6 May 2025 7:38 PM IST