
திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு 3,740 கோவில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
1 Nov 2025 7:09 AM IST
அரசியலில் அப்பா-மகன் உறவு மிகவும் முக்கியமானது - உதயநிதி ஸ்டாலின்
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக, மகளிர், மாணவர்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது என்று திருச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
15 July 2025 2:21 AM IST
"எல்லோருக்கும் எல்லாம்" என்று திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின்
என்னுடைய ஓவ்வொரு கையெழுத்தும் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்காகவே இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
16 April 2025 12:56 PM IST
மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க உறுதியேற்போம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கலைஞரின் 6வது ஆண்டு நினைவு நாளான இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
7 Aug 2024 8:20 AM IST
திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் ஏற்படுத்த எழுச்சி
திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் ஏற்படுத்த எழுச்சி ஏற்பட்டு உள்ளது என்று வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கூறினார்.
9 Oct 2023 12:30 AM IST
அதிமுக ஆட்சி சீரழித்ததை தற்போது திராவிட மாடல் அரசு சரி செய்து வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அதிமுக ஆட்சி சீரழித்ததை தற்போது திராவிட மாடல் அரசு சரி செய்து வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
4 Dec 2022 4:51 PM IST
தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 4 ஆண்டுகளில் ரூ.150 கோடி செலவில் தலா ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5 Sept 2022 10:14 PM IST




