
6 வாரத்துக்குள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
ஆஸ்பத்திரி இயங்கி வரும் நிலம் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
18 Nov 2025 11:09 PM IST
ஓணம் கொண்டாட்டம்: அரசு ஆஸ்பத்திரியில் குத்தாட்டம் போட்ட பெண் ஊழியர்கள்
குழித்துறை அரசு ஆஸ்பத்திரி வெட்டுமணியில் உள்ளது.
5 Sept 2025 6:52 AM IST
அரசு ஆஸ்பத்திரி காவலர் நோயாளிகளிடம் தரக்குறைவாக நடந்தாரா? - தமிழக அரசு விளக்கம்
அரசு ஆஸ்பத்திரி காவலர் நோயாளிகளிடம் தரக்குறைவாக நடந்தாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
5 Feb 2025 6:42 AM IST
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மதுபோதையில் ரகளை செய்த டாக்டர்
டாக்டர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரேவதி உறுதி அளித்துள்ளார்.
11 Sept 2024 1:11 PM IST
ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. தாயை சக்கர நாற்காலியில் அமர வைத்து தள்ளிச்சென்ற மகன்
சக்கர நாற்காலியில் அழைத்து செல்லக்கோரி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கதிர்வேல் நீண்ட நேரம் போராடினார்.
2 Jun 2024 1:51 PM IST
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை வீட்டுக்கு சுமந்து சென்ற உறவினர்கள்: சாலை வசதி இல்லாத அவலம்
வால்பாறை மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை உறவினர்கள் சுமந்து செல்லும் பரிதாப நிலை உள்ளது.
5 Feb 2024 8:52 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம்
அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம் நடைபெற்றது
27 Oct 2023 2:43 AM IST
உத்தரபிரதேசம்: அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம்
உத்தரபிரதேச மாநிலத்தின் அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
25 Oct 2023 3:23 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
18 Oct 2023 12:30 AM IST
பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
17 Oct 2023 2:04 PM IST
சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிகளில், முதன்மை செயல் அதிகாரி திடீர் ஆய்வு
சிக்கமகளூருவில் அரசு ஆஸ்பத்திரிகளில், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
14 Oct 2023 12:15 AM IST
ரூ.18 ஆயிரம் கோடியில் நடந்து வரும் சுகாதார திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, ஷிண்டே உத்தரவு
மாநிலத்தில் ரூ.18 ஆயிரம் கோடி அளவில் நடந்து வரும் சுகாதார திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
11 Oct 2023 12:30 AM IST




