தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு வெளிச்சந்தையில் 7,040 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டம்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு வெளிச்சந்தையில் 7,040 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டம்

2026-2027-ம் ஆண்டில் தமிழகத்தின் மின்சார தேவை 23 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
3 Sept 2025 11:12 AM IST
வீடுகளில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

வீடுகளில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
7 March 2023 1:38 PM IST
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்நுகர்வோர் ரூ.55 கூடுதலாக செலுத்த வேண்டும்.
11 Sept 2022 5:47 AM IST