
வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
25 Sept 2025 10:38 AM IST
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
20 July 2025 12:59 PM IST
சிலி நாட்டின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
7 Jun 2025 2:46 AM IST
கேமேன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.5 ஆக பதிவு
கேமேன் தீவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது.
9 Feb 2025 8:26 PM IST
தெற்கு சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
தெற்கு சாண்ட்விச் தீவில் இன்று மாலை ரிக்டரில் 6.0 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2 Jan 2025 9:54 PM IST
அமெரிக்கா: கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
6 Dec 2024 3:10 AM IST
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.
15 April 2024 7:34 AM IST
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது.
24 March 2024 8:59 AM IST
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு
நேபாளத்தில் ஒரு மாதத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படுவது இது 3-வது முறையாகும்.
4 Nov 2023 12:23 AM IST
நியூசிலாந்தில் சூறாவளியை தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு
நியூசிலாந்தில் கேப்ரியல்லா சூறாவளியை தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
15 Feb 2023 1:06 PM IST
சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு
சாண்ட்விச் தீவில் இன்று காலை ரிக்டரில் 7.0 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
29 Sept 2022 9:23 AM IST
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.7 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவில் ரிக்டரில் 7.7 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
11 Sept 2022 6:14 AM IST




