அசர்பைஜான்-ஆர்மீனியா நாடுகள் இடையே மீண்டும் மோதல் 49 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

அசர்பைஜான்-ஆர்மீனியா நாடுகள் இடையே மீண்டும் மோதல் 49 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து வந்த இரு நாடுகளான அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது.
13 Sept 2022 10:28 PM IST