
கறவை பசுக்களுக்கு 50 சதவீதம் மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கறவை பசுக்களுக்கு 50 சதவீதம் மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
23 July 2025 3:49 PM IST
உ.பி.: அனாதையாக நின்ற கன்டெய்னர் லாரியில் உயிரற்று கிடந்த 29 பசுக்கள்
உத்தர பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அனாதையாக நின்ற கன்டெய்னர் லாரியில் ஒரேயொரு பசுவை தவிர 29 பசுக்கள் உயிரற்று கிடந்துள்ளன.
26 Nov 2022 3:13 PM IST
டெசி இன பசுக்களை உருவாக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டம் - அதிகாரி தகவல்
கோசம்ரக்ஷன நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் டெசி பசு இனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.
15 Sept 2022 5:12 AM IST




