ரஷிய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் தோண்ட தோண்ட கிடைத்த 400க்கும் அதிகமான உடல்கள்! அதிகாரிகள் அதிர்ச்சி

ரஷியப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
16 Sept 2022 8:37 AM IST