
காலை உணவுத் திட்டம், நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் - மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக இருந்ததாக அரசு பள்ளிஆசிரியர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
10 Jun 2025 9:39 PM IST
கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாக செயல்படுகின்றனர் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.
20 March 2025 8:33 PM IST
காலை உணவுத் திட்டம்: 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
14 March 2025 10:36 AM IST
காலை உணவுத் திட்டம்: பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024-25 பட்ஜெட்டில் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
12 Nov 2024 8:46 AM IST
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம்: 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காலை உணவுத் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
5 July 2024 11:56 AM IST
காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவு 90% ஆக அதிகரிப்பு - மாநில திட்டக்குழு தகவல்
மாணவர்களின் வருகைப் பதிவு 90 முதல் 95 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
12 March 2024 8:37 PM IST
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே செயல்படுத்தும் என அறிவிப்பு
தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
30 Nov 2023 10:57 PM IST
காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மாணவர்களின் நலன் சார்ந்த காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Nov 2023 7:48 PM IST
நாட்டுக்கே வழிகாட்டும் காலை உணவுத் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காலை உணவுத் திட்டம் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
20 Sept 2023 8:33 PM IST
காலை உணவுத் திட்டம்: தெலுங்கானா அதிகாரிகள் சென்னை வருகை - தயாரிப்பது, பரிமாறப்படுவது குறித்து கேட்டறிந்தனர்
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை பார்வையிட தெலுங்கானா மாநில அதிகாரிகள் நேற்று வந்திருந்தனர். அவர்கள் உணவு தயாரிப்பது, பரிமாறப்படுவது குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
1 Sept 2023 5:46 AM IST
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்த அம்மாநில அரசு ஆர்வம்
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்த அம்மாநில உயர் அலுவலர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
31 Aug 2023 9:33 PM IST
காலை உணவுத் திட்டம்: உணவின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
25 Aug 2023 4:26 PM IST