
சாலைகள், தெருக்களில் சாதிப்பெயர்களை நீக்க தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
புதிய பெயர்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 Oct 2025 6:44 AM IST
குடியிருப்பு, தெருக்களின் ஜாதி பெயரை மாற்ற வேண்டும்; புதிய பெயர் வைக்க உத்தரவு
குடியிருப்பு, தெருக்களுக்கு பூக்கள், மரங்கள், பொதுத்தலைவர்கள், வரலாறு, நிலம் மற்றும் இயற்கை அடிப்படையில் பெயர் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
19 Jun 2025 2:07 PM IST
குடும்பத்தை பிரிந்து 4 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த ஆசிரியை காவல்கரங்கள் அமைப்பினர் சென்னையில் மீட்டனர்
குடும்பத்தை பிரிந்து 4 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த 81 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியையை மீட்டு, காவல்கரங்கள் அமைப்பினர் மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்த்து வைத்தனர்.
26 Sept 2023 9:53 AM IST
தெருக்களில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்
தெருக்களில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி ராயபுரத்தில் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Sept 2022 4:42 PM IST




