
'ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படம் அற்புதமாக இருந்தது' - ஜேம்ஸ் கேமரூன் பாராட்டு
நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றபோதும் ராஜமவுலியை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 Feb 2024 1:38 PM IST
ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமவுலியின் அடுத்த படம்...!
சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் உண்மையான பிரதிநிதித்துவத்தை உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
27 Feb 2023 11:48 AM IST
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஜூனியர் என்டிஆர் இடம்பெற வாய்ப்பு – சர்வதேச நாளிதழ் கணிப்பு
யுஎஸ்ஏ டுடே இணையதளம் ஜூனியர் என்டிஆரை சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கான வலுவான போட்டியாளர்களில் ஒருவராக பெயரிட்டுள்ளது.
21 Jan 2023 4:57 PM IST
தெறிக்கவிடும் தென்னிந்திய சினிமா; பதற்றத்தில் பாலிவுட்
வெளிநாட்டில் இந்திய சினிமா என்றாலே ‘இந்தி’ சினிமாதான். கோலிவுட் (தமிழ்), டோலிவுட் (தெலுங்கு), மோலிவுட் (மலையாளம்), சாண்டல்வுட் (கன்னடம்) என பல திரையுலகங்கள் இருந்தாலும், தாங்கள்தான் இந்திய சினிமாவின் அடையாளம் என்று தனிராஜ்ஜியம் நடத்திவந்தது, பாலிவுட் எனப்படும் இந்தி சினி உலகம். அதன் விரிந்த சந்தை வாய்ப்பு, அதற்கு வலுவாக கைகொடுத்து வந்தது.
22 May 2022 3:19 PM IST




