
குனோ தேசிய பூங்காவுக்கு மேலும் 12 சிறுத்தை புலிகள் வருகை
2-ம் கட்டமாக 12 சிறுத்தை புலிகள் நமீபியாவில் இருந்து வரவுள்ளன.
12 Feb 2023 5:09 AM IST
2 சிறுத்தை புலிகள் தனிமைப்படுத்துதலுக்கு பின் வன பகுதியில் விடுவிப்பு; பிரதமர் டுவீட்
தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் (சீட்டா) வன பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
6 Nov 2022 10:22 AM IST
சீட்டாக்கள் உறைவிடத்திற்கு தேவையான இடவசதி குணோ தேசிய பூங்காவில் உள்ளது; மத்திய பிரதேச அரசு
குணோ தேசிய பூங்காவில் 20 முதல் 25 சிறுத்தை புலிகள் வசிக்கவும் வேட்டையாடவும் போதுமான இடவசதி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
18 Sept 2022 10:34 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




