வாழ்க்கையை ருசியாக்கும் ஊறுகாய் பாட்டி

வாழ்க்கையை ருசியாக்கும் 'ஊறுகாய் பாட்டி'

விதவிதமான ஊறுகாய் வகைகளை தயார் செய்து 30 ஆண்டுகளாக தனித்துவமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார், அலமேலு அம்மாள். பொண்ணு மாமி என்று அழைக்கப்படும் இவருக்கு 85 வயதாகிறது.
22 May 2022 4:46 PM IST