நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
26 Sep 2023 7:29 PM GMTநெல்லையப்பர் கோவிலில் சுமங்கலி பூஜை
நெல்லையப்பர் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
25 Aug 2023 8:22 PM GMTநெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
15 July 2023 7:53 PM GMTநெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 July 2023 7:43 PM GMTநெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா
நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்கிறது.
7 July 2023 7:57 PM GMTநெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
12 May 2023 8:19 PM GMTநெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது
நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது.
6 May 2023 7:42 PM GMTநெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் விழா
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடந்த செங்கோல் வழங்கும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4 April 2023 7:56 PM GMTநெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.19 லட்சம்
நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.19 லட்சம் கிடைத்தது.
30 March 2023 7:42 PM GMTநெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்பத்திருவிழா
நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
6 March 2023 8:16 PM GMT