
நிதி நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து தங்க மோதிரம், செல்போன்கள் பறிப்பு: 2 பேர் கைது
குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நிதி நிறுவனத்தில் பைக் வாங்க நிதியுதவி பெற்று, அதை திருப்பி செலுத்தாத ஒருவரின் பைக்கை பறிமுதல் செய்து வைத்துள்ளார்.
21 Jan 2026 4:07 PM IST
கல்லூரி மாணவர்களை கத்திமுனையில் மிரட்டி செல்போன்கள் பறிப்பு
காட்டாங்கொளத்தூரில் உள்ள கல்லூரி மாணவர்கள் அறையில் புகுந்த மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர்கள் வைத்திருந்த 4 செல்போன்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
7 April 2023 3:26 PM IST
கத்திமுனையில் மிரட்டி காதல் ஜோடியிடம் மோட்டார் சைக்கிள், செல்போன்கள் பறிப்பு
செங்குன்றம் அருகே கத்திமுனையில் மிரட்டி காதல் ஜோடியிடம் மோட்டார் சைக்கிள், செல்போன்கள் பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 March 2023 11:48 AM IST
நடுக்கடலில் மீன்வலை, செல்போன்கள் பறிப்பு
காரைக்கால் மீனவர்களை நடுக்கடலில் வழிமறித்து தாக்கி மீன்வலை, செல்போன்களை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 Oct 2022 11:05 PM IST
கோவை: மதுபோதையில் வடமாநில இளைஞர்களை தாக்கி பணம், செல்போன்கள் பறிப்பு - 5 பேர் கைது
கோவையில் மதுபோதையில் வடமாநில இளைஞர்களை தாக்கி பணம், செல்போனை பறித்த 5 பேரை போலீசார் செய்தனர்.
19 Sept 2022 3:26 PM IST




