
புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
12 Oct 2025 12:17 PM IST
தேரூர் புதுக்கிராமம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
28 Sept 2025 12:49 PM IST
கோவை: பெருமாள் கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பகவானை தரிசனம் செய்தனர்.
27 Sept 2025 4:21 PM IST
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 Sept 2025 2:29 PM IST
புரட்டாசி 2-வது சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜை
புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
27 Sept 2025 12:17 PM IST
புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு- குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடக்கிறது.
18 Sept 2025 1:09 PM IST
சகல நலன்களும் அருளும் புரட்டாசி மாத வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது.
16 Sept 2025 5:24 PM IST
புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள்
புரட்டாசி நான்காவது மற்றும் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழி பாடுகள் நடைபெற்றன.
15 Oct 2022 3:31 PM IST
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
நீடாமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது.
2 Oct 2022 12:15 AM IST
புரட்டாசியில் பெருமாள் வழிபாடு ஏன்?
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால், கூடுதல் பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
20 Sept 2022 3:11 PM IST




