
2 ரூபாய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் மரணம்: முதல்-மந்திரி இரங்கல்
வயோதிகம் காரணமாக உடல்நிலை குன்றிய நிலையிலும் தன் மருத்துவ சேவையை நிறுத்தாமல் அவர் தொடர்ந்து செய்து வந்தார்.
4 Aug 2025 2:42 AM IST
கேரளா: கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 5 பேர் காயம்
கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர்.
21 Feb 2025 10:50 AM IST
தோட்டத்தில் கிடைத்த தங்க புதையல்: பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்
மழைநீர் வடிகால் அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டிய போது மண்ணுக்குள் குடம் புதைந்து இருப்பதை கண்டனர்.
14 July 2024 11:25 PM IST
உல்லாசமாக இருந்து விட்டு சேர்ந்து வாழ மறுத்ததால் தகராறு: கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை
உல்லாசமாக இருந்து விட்டு சேர்ந்து வாழ மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், கள்ளக்காதலியை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
7 May 2024 12:37 PM IST
கேரளாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
26 April 2024 9:18 AM IST
கேரளா: வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
வெடிகுண்டுகள் கண்டெடுப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
24 April 2024 3:40 PM IST
கண்ணூர் பல்கலை. பேராசிரியையாக பிரியா வர்கீசின் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - கேரள ஐகோர்ட்டு
கண்ணூர் பல்கலைகழகத்தில் அசோசியேட் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட பிரியா வர்கீசின் நியமன உத்தரவிற்கு விதித்த தடையை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
30 Sept 2022 6:52 PM IST
கண்ணூர்: காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர் உள்பட 2 பேர் கைது
கண்ணூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கணவர் உள்பட 2 பேர் பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Sept 2022 9:40 AM IST




