
கபடி வீராங்கனை கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களை தொட வாழ்த்துகள்: அன்புமணி ராமதாஸ்
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்குவதுடன், அரசு வீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 1:35 PM IST
கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து
ஜெயில் படப்பிடிப்பின்போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்ததாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
25 Oct 2025 5:36 PM IST
கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு அரசுப் பணி வழங்க இயக்குனர் பா.ரஞ்சித் கோரிக்கை
ஆசிய இளையோர் போட்டியில் கபடி விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.
25 Oct 2025 2:43 PM IST
பஞ்சாப் சென்ற தமிழக கபடி வீராங்கனைகள் சென்னை திரும்பினர்
பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.
28 Jan 2025 10:39 AM IST
தாக்குதல் சம்பவம்: டெல்லி வந்தடைந்த தமிழ்நாடு கபடி வீராங்கனைகள்
தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்
25 Jan 2025 10:48 AM IST
தாக்குதல் சம்பவம்: கபடி வீராங்கனைகள் பத்திரமாக உள்ளனர் - தமிழக அரசு
தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
24 Jan 2025 5:21 PM IST
கபடி வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை
கபடி வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Oct 2023 12:15 AM IST
பயிற்சியாளர் மீது கபடி வீராங்கனை பாலியல் புகார் - டெல்லி போலீஸ் விசாரணை
டெல்லியைச் சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை தன்னுடைய பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்து உள்ளார்.
7 Feb 2023 6:02 AM IST
கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு வழங்கப்பட்ட சம்பவம்- ஷிகர் தவான் வேதனை
வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்படும் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
21 Sept 2022 11:44 PM IST




