
நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி
தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Oct 2023 7:21 PM IST
தமிழ்நாட்டில் நாளை நடைபெறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு
தமிழ்நாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
15 April 2023 4:44 AM IST
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல்
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
21 Feb 2023 12:28 PM IST
சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் உத்தரவை எதிர்த்த சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
22 Dec 2022 4:17 PM IST
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஹலோ எப்.எம். நிகழ்ச்சியில் திருமாவளவன் விளக்கம்
ஹலோ எப்.எம். வானொலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறார்.
2 Oct 2022 5:09 AM IST
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி: போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Sept 2022 3:13 AM IST




