தேசிய ஸ்னூக்கர் போட்டி: மத்திய பிரதேச வீராங்கனை அமீ கமானி 'சாம்பியன்'
அடுத்து 15 ரெட் ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டிகள் நடக்க உள்ளன.
10 Dec 2023 11:32 PM GMTநாட்டுக்கு பெருமை சேர்த்த கர்நாடக வீராங்கனையை அங்கீகரிக்காத அரசு
ஸ்நூக்கர் விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த கர்நாடக வீராங்கனையான தன்னை அரசும், விளையாட்டு துறையும் அங்கீகரிக்கவில்லை என்று அந்த வீராங்கனை வேதனையுடன் கூறினார்.
27 July 2023 9:35 PM GMTபெண்களுக்கான உலகக் கோப்பை ஸ்னூக்கர் போட்டி - இந்திய அணி தங்கம் வென்றது
இந்திய ‘வீராங்கனைகள் அனுபமா ராமச்சந்திரன்- அமீ கமானி ஜோடி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.
28 Feb 2023 8:16 PM GMTஉலக ஸ்னூக்கர் போட்டியில் சென்னை வீரர், வீராங்கனை பங்கேற்பு
உலக ஜூனியர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி ருமேனியாவில் வருகிற 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.
13 Aug 2022 2:12 AM GMT