
சூரியின் "மண்டாடி" படத்தின் அப்டேட்
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிக்கும் 'மண்டாடி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.
19 April 2025 9:09 AM
சூரியின் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
நடிகர் சூரியின் புதிய பட டைட்டில் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
17 April 2025 9:15 AM
சூரியின் "மாமன்" ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரியின் 'மாமன்' படத்தை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
14 April 2025 11:05 AM
சூரியின் 'மாமன்' படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன்!
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி 'மாமன்' படத்தில் நடித்து வருகிறார்.
12 April 2025 3:09 AM
பொது மக்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் சூரி
நடிகர் சூரி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற குடிநீர் மையங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
30 March 2025 1:06 PM
தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் சூரி
நடிகர் சூரி தனது தந்தை முத்துச்சாமியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 March 2025 7:57 PM
சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
'மாமன்' படத்தை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குகிறார்.
13 Feb 2025 9:15 AM
பெயிண்டராக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த நடிகர் சூரி
தனது கடந்த காலத்தை நினைவுகூறும் வகையில் நடிகர் சூரி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
11 Feb 2025 4:17 PM
பத்மபூஷன் விருது - அஜித்குமாருக்கு நடிகர் சூரி வாழ்த்து
நடிகர் சூரி பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Jan 2025 11:03 AM
விமல் - சூரி நடித்துள்ள 'படவா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விமல் - சூரி நடித்துள்ள 'படவா' படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
27 Jan 2025 12:33 PM
'2கே லவ் ஸ்டோரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு
2கே லவ் ஸ்டோரி படத்தின் டிரெய்லரை விஷ்ணுவிஷால் மற்றும் சூரி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
22 Jan 2025 1:06 PM