கஷ்டங்களை போக்கும் சொர்ணகால பைரவர்

கஷ்டங்களை போக்கும் சொர்ணகால பைரவர்

காரைக்குடி அடுத்த இலுப்பக்குடியில் சொர்ணாகர்ஷண பைரவர், சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள், ஸ்ரீவாஞ்சியத்தில் யோக பைரவர் என்று சிறப்புமிக்க பைரவர் வழிபாட்டு தலங்கள் ஏராளம் உள்ளன.
4 Aug 2022 8:21 PM IST